தடைகளை தாண்டி ஹெச்டி தரத்தில் ஆபாச தளங்கள்! இளசுகள் உற்சாகம்!

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து 827 ஆபாச வலைதளங்களை மத்திய அரசு தடை செய்த நிலையில் அவை ஹெச்.டி. தரத்துடன் மீண்டும் முளைத்துள்ளன.


உலகளவில் இந்தியாவில் மட்டும் தான் ஆபாச வலைதளங்கள் பார்ப்போரின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதும், 18 வயதுக்கு குறைந்த ஆண், பெண் இருபாலரும் அதிக அளவில் பார்ப்பதும் ஆய்வி தெரிய வந்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அவர்களுக்கு இது குறித்து போதிய விழிப்புணர்வும் இல்லை. வீடுகளில் குழந்தைகளை தனியாக விட்டு விட்டு செல்லும் பெற்றோர்கள் இதுகுறித்து புகார்கள் தெரிவித்தனர். 

ஜியோ வருகைக்கு பிறகு போட்டி அதிகரித்தததை அடுத்து ஜியோ மட்டுமன்றி வோடபோன், ஐடியா, ஏர்டெல், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் உள்ளிட்ட போட்டி நிறுவனங்கள் அதிக அளவில் இலவச டேட்டா சேவையை வழங்குவதால் ஆபாச வலைதளங்களை பார்ப்போர் எந்த நேரமும் பார்த்துக்கொண்டே இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற்ம் 850 ஆபாச வலைதளங்களை தடை செய்ய உத்தரவிட்டநிலையில் அது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மத்திய மின்னனு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் 827 ஆபாச இணைதளங்களை தடை செய்ய நடவடிக்கை எடுத்தது. 

இந்நிலையில் தற்போது, ஏராளமான ஆபாச வலைதளங்கள் ஹெச்டி தரத்துடன் வெளிவரும் நிலையில் ஆபாசக் காட்சிகள் முன்பை விட ஹெச்டி தரத்தில் வருவதால் ஆபாசப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து தரம் குறைந்த இணையத்திற்கு தான் தடையா என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.