வெட்டி வைத்த கேக் போன்ற இடுப்பு சதை..! ஒரே புகைப்படத்தில் சூடேற்றிய பிரபல சீரியல் நடிகை! யார் தெரியுமா?

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் செந்தூரப்பூவே சீரியலில் நடிக்கும் பிரபல நடிகை வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


பொதுவாகவே நடிகர்-நடிகைகள் தங்களுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துவது வழக்கம். பெரிய திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகளை போலவே சின்னத்திரை நடிகர் நடிகைகளும் அதற்கு சற்றும் குறையாமல் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செந்தூரப்பூவே சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகை தர்ஷா உடற்பயிற்சிகளை செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் வீடியோக்களையும் புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

நடிகை தர்ஷா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செந்தூரப்பூவே சீரியலிலும், சன் டிவியில் ஒளிபரப்பாகும் மின்னலே சீரியலிலும், ஜீ தமிழில் ஒலிபரப்பாகும் முள்ளும் மலரும் சீரியலிலும் பிஸியாக நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது நிலவிவரும் ஊரடங்கு உத்தரவால் சின்னத்திரை படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நடிகை தர்ஷா, உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் வீட்டிலேயே தன்னால் இயன்றவரை உடற்பயிற்சிகளையும் டயட்டை மேற்கொண்டு உடலை ஸ்லிம்மாக வைத்திருக்கிறார். 

அவ்வாறாக உடற்பயிற்சி செய்யும்போது எடுக்கப்பட்ட வீடியோக்களையும் புகைப்படங்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், மிகவும் கவர்ச்சிகரமாக உடல் அங்கங்கள் அப்படியே தெரியும் அளவிற்கு சேலை அணிந்து கொண்டு காட்சியளிக்கிறார். மேலும் நடிகை தர்ஷா அந்தப் புகைப்படத்தில், பின்புறமாக திரும்பிக்கொண்டு போஸ் அளித்திருக்கிறார். இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள், உங்களது இடுப்பு வெட்டி வைத்தது கேக் போன்று இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.