திருமணத்திற்கு முன்பே கணவருடன் படுக்கை அறை அனுபவம்! டிவி நிகழ்ச்சியில் சமந்தா வெளியிட்ட ரகசியம்!

நடிகை சமந்தா தன்னுடைய கணவர் நாக சைதன்யா படுக்கையறையில் தன்னுடன் எவ்வாறு நடந்து கொள்வார் என்பதை பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.


நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து ரசிகர்களை தன் வசப்படுத்திய நாயகி ஆவார். இவர் தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்பும் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை சமந்தா. நடிகை சமந்தா கடைசியாக பேபி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் . இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்நிலையில் இவர் பல முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களிலும் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் பல ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர் . இவர்களது திருமணம் வெகு விமர்சையாக நடந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் பத்தி பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை சமந்தா அப்போது தன்னுடைய படுக்கையறை ரகசியங்களை பற்றி பகிர்ந்து கொண்டார்.

 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய லட்சுமி மஞ்சு சமந்தாவிடம் நீங்கள் இருவரும் திருமணத்துக்கு முன்பே ஒன்றாக வாழ்ந்தீர்கள் என்று நான் எனக்கு நன்றாக தெரியும் . ஆகையால் உங்களுடைய படுக்கையறையில் எப்படி நடந்து கொள்வீர்கள் ? என்று கூறுங்கள் என்று கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த சமந்தா,

அதாவது நாகசைதன்யா தினமும் தூங்கும் பொழுது தன்னுடைய தலையணையை கட்டிப்பிடித்து தான் உறங்குவார் . ஆகையால் தலையணை தான் தன்னுடைய முதல் பொண்டாட்டி என்று சொல்லுவாராம். ஒருவேளை நடிகை சமந்தா தனது கணவரை கட்டிப் பிடிக்க வேண்டுமென்றால் கூட தலையணை இடம் உத்தரவு கேட்க வேண்டும் என்று கேலியாகப் பேசினார் நடிகை சமந்தா.