பாத்ரூமுக்குள் சாக்சியிடம் சில்மிசம்! அபிராமிக்கு 2 உதட்டு முத்தம்! எப்போதும் அம்பலமாகும் கவின் லீலைகள்!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி அனைத்து மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு இடையில் நட்பு, காதல் என பல சம்பவங்கள் ஏற்பட்டு் விருவிருப்பாக நகர்ந்து கொண்டிருக்கின்றது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சாக்ஷி மற்றும் கவின் ஆகிய இருவருக்கும் இடையில் காதல் இருப்பதாக தெரியவந்தது. ஆனால் தற்போது இவர்கள் இருவருக்கும் இடையில் சண்டை போர் வலுத்து வருகிறது.

இதனையடுத்து கவின் தொலைக்காட்சி பிரபலம் என்பதால் கவின் பல பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதை மக்களுக்கு ஒளிபரப்பு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கவினை பற்றி நல்லதொரு பிம்பம் மக்களிடம் காட்டுவதற்காக தொலைக்காட்சி பாடுபட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.

இந்த செய்தியை பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தும் குழுவினர்களில் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் 

மேலும் அவர் வெளியிட்ட செய்தியில் கவின் ஒருமுறை சாக்ஷிக்கு பாத்ரூமில் வைத்து லிப் லாக் செய்ததாகவும் , மேலும் அபிராமிக்கு இரண்டு முறை முத்தம் அளித்ததாகவும் அந்த டிவீட்டில் பதிவிட்டுள்ளார்.

இதனை அறிந்த சேரன் ,கவினை அழைத்து கண்டித்ததாகவும் செய்தி வெளியிட்டுள்ளார். 

ஆனால் இந்த சம்பவம் உண்மையா பொய்யா என்பது தெரியவில்லை. தற்போது இந்த செய்தியானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

கவினின் உண்மையான முகம்? எது என்று பலரும் இந்த பதிவிற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.