நீண்ட நாட்களாக குழந்தையில்லையா!! இதோ குழந்தை இல்லாத தம்பதிக்கு செவ்வாழையின் அற்புத செய்தி

வாழைப் பழத்தில் ஏராளமான ரகங்கள் உள்ளன. சுவையிலும் மருத்துவத் தன்மையிலும் செவ்வாழைக்குத் தனிச்சிறப்புகள் உண்டு.


* குழந்தை இல்லாத தம்பதிகள், ஆளுக்கு ஒரு வாழைப்பழம் தினமும் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்தினால் நல்ல பலன் தெரியும்.

* செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது. தினமும் சாப்பிட்டால் பார்வை தெளிவடையும்.

* செவ்வாழையில் வைட்டமின் சி மற்றும் உயர்தர பொட்டாசியம் உள்ளதால் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.

* ஈறு வீக்கம், பல்வலி போன்ற பல் வியாதிகளை குணப்படுத்தும் தன்மையும் செவ்வாழைக்கு உண்டு.