விஜய் டிவி தொகுப்பாளினி டிடி- ஐ விவாகரத்து செய்வதற்கான முக்கிய காரணம் அவரிடம் இருந்த குடிப்பழக்கம் தான் என்று கணவர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
ஓவர் குடிப்பழக்கம்! நள்ளிரவில் ஆண்களுடன் போதை பார்ட்டி! விஜய் டிவி தொகுப்பாளினியின் அந்தரங்கம் அம்பலம்!
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வேலை வேலை செய்பவர் டிடி என்றழைக்கப்படும் திவ்யதர்ஷினி. பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த பல ஆண்டுகளாக நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் டிடி. இவர் தொகுத்து வழங்கிய பல நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமானவை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
டிடி டிவி சேனலில் பணியாற்றி வரும் போது கடந்த 2014ம் ஆண்டு தன்னுடைய குடும்ப நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்தர் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரது திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.
ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து வந்தனர். அதற்குப் பின்பு சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்த போதிலும் இவர்கள் பிரிவிற்கான காரணம் யாது என்று இதுவரை இருவருமே கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர்கள் இருவரது பிரிவிற்கான காரணத்தை டிடியின் முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். அதாவது திருமணத்திற்கு பின்பு டிடி மிகுதியான குடி பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததும் பல ஆண் நண்பர்களுடன் பழகி வந்ததும் ஸ்ரீகாந்துக்கு தெரியவந்துள்ளது. இதற்குப் பின்புதான் ஸ்ரீகாந்த் டிடியை விட்டு பிரிய முடிவு செய்து விவாகரத்து பெற்றுள்ளதாக தற்போது கூறியுள்ளார். இதனைப் பற்றிய அறிந்த டிடியின் ரசிகர்கள் அவரை கண்டபடி கமெண்ட் செய்து வருகின்றனர்.