நீச்சல் உடைக்கும் தயார்! படுகவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு வாய்ப்பு கேட்கும் வளர்ந்து வரும் நடிகை!

ராஷி கன்னா தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் பிரபலமாக நடித்து வருபவர் .


 இந்தி திரைப்படமான மெட்ராஸ் கபேயில் துணை நடிகையாக அறிமுகமான இவர், தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட்  திரைப்படத்தல் அறிமுகமானார். பின்னர்  தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்திருந்தார்.

கடைசியாக இவர் விஷாலுடன் இணைந்து அயோக்கிய  திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் எப்போதும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஒரு நடிகை ஆவார் . இவர் தற்போது ஒரு போட்டோ ஷூட்டிங் ஈடுபட்டுள்ளார் . அப்போது அவர் அங்கு எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .

அந்த புகைப்படங்களில் ராஷி கண்ணா பிகினி ஆடைகளை அணிந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கவர்ச்சிகரமான புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர். மேலும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.