மசாஜ் நிலையம் முழுவதும் ஆணுறைகள்! அடுத்தடுத்து சிக்கிய இளம் பெண்கள்!

மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடந்து வந்த சம்பவமானது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாட்டின் தலைநகரான டெல்லியில் பாலியல் தொழில்கள் நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்தன. அதன்படி காவல்துறை ஆய்வாளர் டெல்லியிலுள்ள பல மசாஜ் சென்டர்களில் ஆய்வு நடத்தினர்.

நவாடா என்ற பகுதியிலுள்ள பல்வேறு மசாஜ் சென்டர்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது அங்கு பெண்கள் நிறைய பேர் ஆண்களுடன் உடலுறவில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். 

சோதனை நடத்திய இடத்தில் நிறைய ஆணுறைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அங்கிருந்த பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விரைவில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யுமாறு காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவமானது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.