திருமணமான நடிகருக்கு 2வது மனைவியாகும் ஒல்லி பெல்லி தமிழ் நடிகை..! கொதிக்கும் கோடம்பாக்கம்!

பிரபல நடிகையின் சகோதரருக்கு ஜோடியாக அறிமுகமான இந்த ஒல்லி நடிகை தற்போது பிரபல இயக்குனரின் தம்பியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளப்போவதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகையின் சகோதரர்களுடன் திரைப்படத்தில் அறிமுகமானவர் இந்த ஒன்லி நடிகை. அறிமுகமான முதல் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதே கதாநாயகனுடன் இரண்டாவது திரைப் படத்திலும் ஜோடி சேர்ந்து நடித்தார் அந்த நடிகை.

இதனைத் தொடர்ந்து ஒல்லியாக இருப்பதால் பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தார் அந்த நடிகை. பின்னர் சினிமா பக்கமே வராமல் இருந்த இவர் மிகப்பெரிய நட்சத்திரத்தின் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் வந்து சென்றார். பின்னர் அடையாளம் தெரியாத அளவிற்கு தற்போது உடலை ஏற்றி சும்மா கும்முனு அம்சமாக வந்து புதிய திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த நடிகைக்கும் பிரபல இயக்குனரின் தம்பிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இயக்குனரின் சகோதரர் மற்றும் நடிகரை இரண்டாவதாக இந்த நடிகை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.