உடன் பிறந்த அண்ணனுக்கு உதட்டில் முத்தம் கொடுத்த பிரபல நடிகை..! வைரலாகும் புகைப்படம்! யார் தெரியுமா?

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தனது உடன் பிறந்த அண்ணனுக்கு உதட்டு முத்தம் அளித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது.


ஏஞ்சலினா ஜோலி அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நடிகையும் இயக்குனரும் ஆவார். உலகெங்கிலும் மனிதாபிமான நோக்கத்துடனான நற்பணிகளை ஊக்குவிக்கும் ஜோலி,   அகதிகளுடன் பணியாற்றி அவர்களுக்கு தேவையான பல உதவிகளையும் செய்து வருகிறார். ஏஞ்சலினா ஜோலி தனது சகோதரர் ஜேம்ஸ் ஹேவனை உதட்டில் முத்தமிட்டபோது அது திரைத்துறையில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2000ம் ஆண்டு தலைப்புச் செய்தியை உருவாக்கிய இந்த அத்தியாயத்தை கடந்து செல்வது மிக கடினம்.

ஏஞ்சலினாவின் தாயார் மார்ச்சலின் நெருங்கிய நண்பரான சிஸ் ருண்டில், சகோதரர்-சகோதரி ஜோடி உண்மையில் நாள் முழுவதும் மருத்துவமனையில் கழித்ததை வெளிப்படுத்தினார் . ஏஞ்சலினாவின் அம்மா மார்ச்சலின் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்நாள், ஏஞ்சலினாவும் அவரது சகோதரர் ஹேவனை ஆஸ்கர் விருது விழாவில் லிப்லாக் செய்த தினமாகும் என்று அவர்களது தாயாரின் நெருங்கிய நண்பரான சிஸ் கூறியிருக்கிறார். மேலும் பேசிய அவர் அவர்கள் இருவரும் ஒன்றாக தான் மருத்துவமனையை விட்டு வெளியேறினார் என்றும் கூறியிருக்கிறார்.

அவர் மேலும் பேசுகையில், அவர்கள் இருவரும் மருத்துவமனையில் நாட்களை கழித்தது பற்றி இந்த உலகிற்கு தெரியாது. 

அவர்கள் ஒருவருக்கொருவர் மற்றும் அவர்களின் தாயுடன் மிகவும் இறுக்கமான உறவைக் கொண்டிருந்தனர். அதுமட்டுமில்லாமல் சிஸ் நடிகை ஏஞ்சலினா அவர்களின் முழு வாழ்வைப் பற்றியும் நன்றாக அறிந்தவர். ஏஞ்சலினா குழந்தையாக இருந்த பொழுது அவரை பல ஆண்டுகள் கண்ணும் கருத்துமாகப் வளர்த்துவரும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் ஏஞ்சலினாவின் குழந்தைப் பருவத்தைப் பற்றி சிஸ் கூறும் பொழுது, அவர் ஒரு காட்டுக் குழந்தை. அவர் எப்போதும் கணக்கிடப்பட வேண்டிய சக்தியாக இருப்பார் என்று எனக்குத் தெரியும். பதற்றமடைந்த ஏஞ்சலினாவும் ஒரு குழந்தையாக சுய-தீங்கினை விளைவித்தாள் என சிஸ் கூறினார். தற்போது இந்த நடிகை ஏஞ்சலினா 6 குழந்தைகளுக்கு தாயாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.