ஆண்டிகளுக்காக ஆண் விபச்சாரம்! பொள்ளாச்சி காமுகர்கள் பற்றி திடுக் தகவல்!

பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள நடுத்தர வயது பெண்களின் ஆசையை தீர்க்கும் ஆண் விபச்சாரிகளாகவும் நான்கு பேர் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.


இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி விபச்சாரத்தில் ஈடுபட்ட புகாரில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் எனும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வேலையை பொள்ளாச்சி சுற்றுவட்டார இளம் பெண்களை பின்தொடர்வது காதல் வலையில் வீழ்த்துவது என்பது தான். இது தவிர வாட்ட சாட்டமாக இருக்கும் இவர்கள் நடுத்தர வயது பெண்களையும் குறி வைத்து கவிழ்த்துள்ளனர்.

பின்னர் அந்த பெண்களின் ஆசையை அவ்வப்போது தீர்த்து அவர்களிடம் இருந்து பணம் வசூலித்துள்ளனர் .மேலும் தங்கள் தொடர்பில் உள்ள பெண்கள் மூலமாக வேறு சில பெண்களையும் அணுகி அவர்களுக்கும் இவர்கள் ஆண் விபச்சாரிகளாக செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.

பொள்ளாச்சி பகுதியில் உள்ள செல்வச் செழிப்பான பெண்களுக்கு இவர்கள் ஆசை நாயகர்களாகவும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. விசாரணையின் போது இதை பற்றி எல்லாம் தெரிந்து கொண்ட போலீசாருக்கு தலையே சுற்ற ஆரம்பித்துள்ளது.

ஆண்களுக்கு பெண்களை சப்ளை செய்ததுடன் பெண்களுக்கு தாங்களே விருந்தாகியுள்ளதால் இவர்களின் அரசியல் மற்றும் செல்வாக்கானவர்களின் தொடர்பு பெரிய வட்டம் என்கிறார்கள் போலீசார்.