மிஷன் சக்தி! எதிரி நாட்டு செயற்கோளை சுட்டு வீழ்த்தியது இந்தியா! மோடி அதிரடி!

மிஷன் சக்தி


நாட்டு மக்களுக்கு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை.இந்தியாவிற்கு இன்று மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இந்தியா இன்று மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடு என்கிற பெருமையை இன்று இந்தியா எட்டியுள்ளது. விண்வெளித்துறையில் இந்தியா இன்று மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

விண்வெளி சாதனை நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு இன்று இடம் கிடைத்துள்ளது. செயற்கை கோளை தாக்கி அழிக்கும் ஆயுதத்தை இந்தியா வெற்றிகரமாக செலுத்தி சாதனை படைத்துள்ளது

ஒரு செயற்கை கோளை இந்தியாவின் ஆயுதம் இன்று தாக்கி அழித்துள்ளது. விண்வெளியில் செயல்பாட்டில் இருந்த ஒரு செயற்கை கோளை இந்தியா தாக்கி அழித்துள்ளது

தாழ் நீள்வட்ட பாதையில் சென்ற ஒரு செயற்கை கோளை இன்று இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. மிஷன் சக்தி என்ற பெயரிலான தாக்குதலை இந்தியா இன்று அரங்கேற்றியது.

மூன்றே நிமிடங்களில் மிஷன் சக்தி வெற்றி பெற்றது.அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு பிறகு செயற்கை கோள் எதிர்ப்பு ஆயுதத்தை வெற்றிகரமாக பயன்படுத்தியது இந்தியா தான்.

விண்வெளி தொழில்நுட்பத்தில் தற்போது இந்தியா 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியாவின் வான் சக்தியை நிலைநாட்டும் வகையில் மிஷன் சக்தி அரங்கேற்றப்பட்டது

விண்வெளி போட்டியில் ஆயுதங்கள் கூடாது என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடு. தற்காப்பு நடவடிக்கையாகவே இந்தியா செயற்கை கோளை சுட்டு வீழ்த்தியுள்ளது

விண்வெளியில் எதிரிகளை எதிர்கொள்ளும் ஏவுகணை தற்போது இந்தியாவிடம் உள்ளது. இந்திய செயற்கை கோள்களை பாதுகாக்கும் வகையில் இன்று ஒரு செயற்கை கோளை சுட்டு வீழ்த்தினோம்

செயற்கை கோள்களை தாக்கி அழிக்கும் தொழில்நுட்பத்தை இந்தியா ஒரு போதும் மிஷன் சக்தி எனும் ஆப்பரேசன் மூலம் ஒரு செயற்கை கோளை 3 நிமிடங்களில் இந்தியா தாக்கி அழித்தது