நடிகை பியூமி ஹன்சமாலி தனது தோழிகளுடன் திண்டுக்கல் தலப்பாகட்டி ஹோட்டலுக்கு கவர்ச்சி உடை அணிந்து சென்று அங்கு எடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேற்றி வருகிறது.
திண்டுக்கல் தலப்பாகட்டி ஹோட்டலுக்கு படு கவர்ச்சியாக வந்த நடிகை..! ரசிகர்களை எச்சில் ஊற வைத்த போஸ்!

தமிழ் சினிமாவில் நடிக்காமலேயே தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவராக வலம் வருகிறார் நடிகை பியுமி ஹன்சமாலி. இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர், கடந்த 2018ம் ஆண்டு இலங்கை இயக்குநர் உதயகாந்தா வார்னசூர்யா இயக்கத்தில் உருவான 'வாசனேய சந்தா' என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக திரை உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் மலையாள சினிமாவில் ராமகிருஷ்ணனுக்கு ஜோடியாக லக்னோ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த இலங்கை நடிகைக்கு தமிழில் எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நடிகை பதிவிடும் போட்டோக்களும் வீடியோக்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் கோலிவுட் பக்கம் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் அழகி போட்டிகளிலும் பல விருதுகளையும் வென்றிருக்கிறார். நடிகை பியூமி, தொடர்ந்து பல கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை பியூமி ஹன்சமாலி சிகப்பு நிற கவர்ச்சி உடை அணிந்து தனது தோழிகளுடன் திண்டுக்கல் தலப்பாகட்டி ஹோட்டலில் டின்னர் சாப்பிடும் புகைப்படங்களையும் மற்றும் அங்கிருந்த ஊழியர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் தீயாக பரவுகிறது.
டின்னரை முடித்துவிட்டு பார்ட்டிக்கு சென்று அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களில் தனது முன்னழகு அப்பட்டமாக தெரிவது போன்று நடிகை பியூமி ஹன்சமாலி கவர்ச்சி காட்டியுள்ளார். இவரின் இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள் மற்றும் அவரது ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.