சுடிதாரை ஒவ்வொன்றாக கழட்டி சீருடைக்கு மாறும் பெட்ரோல் பங்க் பெண்கள்..! உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா! கோவை திகுதிகு!

பெட்ரோல் பங்கில் உடைமாற்றும் அறையில் பெண்களின் அந்தரங்கம் புகைப்படங்களை வீடியோ எடுத்த சம்பவமானது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பெட்ரோல் பங்கில் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நிறைய பெண் ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். பெண்கள் பெட்ரோல் பங்கிற்கு வந்தவுடன், உடைமாற்றும் அறைக்கு சென்று பெட்ரோல் பங்க் உடையை அணிந்து கொள்வர். இந்த பங்கில் வேலை பார்க்கும் ஆண் ஊழியர் ஒருவர் தினமும் காலையில் அந்த அறைக்கு சென்று தன்னுடைய செல்போனை மறைவிடத்தில் வைத்து ஆன் செய்து விடுகிறார்.

பெண்கள் உடை மாற்றும் போது அவர்களுடைய அந்தரங்க காட்சிகள் செல்போனில் பதிவாகின்றன. இதுபோன்று கிட்டத்தட்ட 5 பெண்களின் வீடியோக்கள் அந்த ஆண் ஒருவரின் செல்போனில் பதிவாகியுள்ளன.

நீண்ட நாட்களாக இந்த சம்பவம் அரங்கேறி வந்த நிலையில், நேற்று இந்த ஊழியர் கையும் களவுமாக பிடிபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவமானது கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.