பெண்கள் ஐந்து வகையான பிராக்கள் அணிய வேண்டும் என்று கூறி விரிவான வீடியோவை வெளியிட்டுள்ளார் பனிமலர் பன்னீர் செல்வம்.
பெண்கள் போட வேண்டிய 5 வகை பிரா..! செய்திவாசிப்பாளர் பனிமலர் வெளியிட்ட 7 நிமிட வீடியோ!

கலைஞர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் பனிமலர் YouTube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் பெண்களுக்கு தேவையான பலவற்றை பனிமலர் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் பெண்களின் உள்ளாடை குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவை பார்க்கலாம்.