பாகிஸ்தானை இன்று பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் நாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானை பிளந்து போட்ட நிலநடுக்கம்! பதை பதைக்க வைக்கும் புகைப்படங்கள்! அதிர்ச்சி காட்சிகள்!
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் உடனடியாகக வெளியாகவில்லை. ஆனால் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. மேலும் நிலத்திற்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் உருவாகியுள்ளது. நில நடுக்கத்தின் பாதிப்புகளை தெரியப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.