எந்த தாயும் மகளுக்கு இந்த செயலை செய்ய மாட்டாள்! ஆனால் இந்த கொடூரி செய்தாள்! கேட்போரை அதிர வைக்கும் சம்பவம்!

பெண்குழந்தையின் பிறப்புறுப்பில் காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சம்பவமானது சுவிட்சர்லாந்து நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சுவிட்சர்லாந்து நாட்டில் பெண் குழந்தை ஒன்று பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த குழந்தையின் தாயே அவருடைய பெண்ணுறுப்பை சிதைத்ததாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவமானது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாருக்கு 132 நாட்கள் கடுங்காவல் தண்டனை விதித்தனர். அந்த பெண் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர். அங்கு பெண்ணுறுப்பு சிதைக்கப்படுவதற்கு உரிமையில்லை. ஆதலால் அவர் தன் குழந்தையின் பெண்ணுறுப்பை சிதைத்திருக்க மாட்டார் என்ற வியூகத்தில் நீதிமன்றம் அவரை விடுவித்தது. 

ஆனால் குழந்தையை பல முறை தோசை கரண்டியால் அடித்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆகையால் இந்த முறையும் தோசை கரண்டியால் அடித்தபோது குழந்தையின் பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டிருக்கலாம் என்ற வியூகத்தில் நீதிமன்றம் அவருக்கு 20 மாத கால சிறை தண்டனை அளித்துள்ளது. மேலும் அவருக்கு உளவியல் ரீதியாக கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த சம்பவமானது சுவிட்சர்லாந்து நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.