நட்சத்திர ஹோட்டலில் விக்ரமுடன் தனி அறையில் ஜோதிகா..! நேரில் சென்று தகராறு செய்த சூர்யா! தீயாய் பரவும் தகவலின் உண்மை பின்னணி!

நடிகை ஜோதிகாவும் நடிகர் விக்ரமும் ஹோட்டலில் ஒரே அறையில் இருந்ததாகவும் அதை அறிந்த சூர்யா விரைந்துவந்து நடிகர் விக்ரமுடன் சண்டை போட்டதாகவும் இணையத்தில் செய்தி ஒன்று உலா வந்து கொண்டிருக்கிறது.


சமீபத்தில் நடைபெற்ற JFW விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற நடிகை ஜோதிகா தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் என்று கூறி சமூக வலைதள பக்கங்களில் அவரை பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடிகை ஜோதிகாவின் கணவரான நடிகர் சூர்யா ஜோதிகாவிற்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். நடிகர் சூர்யாவின் அந்த அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. 

இந்நிலையில் நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் விக்ரம் பற்றிய ஒரு செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதாவது ஒரு காலத்தில் நடிகர் விக்ரமும் நடிகை ஜோதிகாவும் பார்க் ஷெரட்டன் ஓட்டலில் தனியறையில் இருந்ததாகவும் , இதை அறிந்த நடிகர் சூர்யா நேராக அங்கே சென்று நடிகர் விக்ரமுடன் சண்டை போட்டதாகவும் ஒரு செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. 

நடிகர் விக்ரம் , நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் சூர்யா இவர்களுக்கு இடையே நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவத்திற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நடிகர் விக்ரம் , ஜோதிகா மற்றும் சூர்யா இவர்களுக்கு இடையில் நடந்ததாகக் கூறப்படும் இந்த  அடிப்படை ஆதாரமில்லாத சம்பவம் இணையத்தில் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.