ஓடும் ரயிலில் சிறுமிக்கு ராணுவ வீரரால் நேர்ந்த விபரீதம்! பிறகு நேர்ந்த தரமான சம்பவம்!

ஆக்ராவில் ஒரு ராணுவ வீரர் செய்த காரியம்,நாட்டு மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்த ராணுவ அதிகாரி ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.


அந்த சிறுமி "கத்ரா" என்னும் இடத்தில் உள்ள "vaishno devi " ஆலயத்திலிருந்து மத்திய பிரதேசம் மாநிலத்தின் தலைநகரமான போபாலிற்கு திரும்பும் போது இந்நிகழ்வு  நிகழ்ந்துள்ளது. உடனே அச்சிறுமியின் குடும்பத்தார் ட்விட்டர் மூலமாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பதிலளித்தார். அதாவது "19-ஆம் தேதியன்று அச்சிறுமி "கத்ரா" என்னும் இடத்தில் உள்ள "vaishno devi " ஆலயத்திலிருந்து மத்திய பிரதேசம் மாநிலத்தின் தலைநகரமான போபாலிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

நாயக் என்ற இராணுவ அதிகாரி சென்னையில் பணியாற்றி வருகிறார். அவர் அச்சிறுமியை புது டெல்லியிலிருந்தே துன்புறுத்தி உள்ளார். இந்த தகவல் ட்விட்டர் மூலமாக கிடைத்தது. உடனே நாங்கள் "பரீதாபாத்" நகரில் ராணுவத்துறையிடம் தெரிவித்தோம். சம்மந்தப்பட்ட இராணுவ அதிகாரியை POSCO சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

இராணுவ வீரரே இவ்வாறு செய்துள்ளதால் மக்கள் கதிகலங்கி உள்ளனர்.