பேய் ஓட்டுவதாக சாமியாரின் படுக்கைக்கு மனைவியை அனுப்பிய விபரீத புருசன்..! வீடியோவும் எடுத்த கொடுமை..!

மனைவியை செய்வினையின் மூலம் 3 பேர் கற்பழிப்பதற்கு கணவன் அனுமதி கொடுத்த சம்பவமானது ஹைதராபாத் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 ஹைதராபாத் மாநிலத்தில் ஃபல்குனா என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு சலீம் என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆகியுள்ளது. திருமணமான தொடக்கத்தில் இருந்து சலீமின் மனைவி சலீம் குடும்பத்தினருடன் சண்டை போட்டு வந்துள்ளார்.

சலீமின் தந்தையான அகமது என்பவர், அப்பகுதியை சேர்ந்த மாந்திரீகவாதியான மூசா என்பவரிடம் அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். அவ்வாறு மூசாவிடம் அழைத்து சென்றபோது, சலீமின் மனைவிக்கு பேய் பிடித்திருப்பதாக கூறியுள்ளார். மேலும் இந்த பேயை விரட்டிவிட வேண்டுமென்றால்

இரவு நேரத்தில் அந்தப் பெண்ணின் ஆடைகளை கழட்டி உடலுறவு கொள்ள வேண்டும் என்று சலீமிடம் மூசா கூறினார். அதன்படி சலீம் தன் மனைவியை மூசாவுடன் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் இந்த வழிமுறையானது 3 மாதங்களுக்கு மேலாகியும் வேலை செய்யவில்லை. 

உடனே சலீமின் குடும்பத்தினர் பாதிக்கப்பட்ட பெண்ணை பஷீர் என்ற இன்னொரு மாந்திரீகவாதியிடம் அழைத்து சென்றுள்ளனர். அவரும் சலீமின் மனைவியை கற்பழித்துள்ளார். மேலும் ஒப்புக் கொள்ளா விடில் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவதாக சலீம் தன் மனைவியை மிரட்டியுள்ளார். சென்ற வருடத்தில் மட்டும்  பாதிக்கப்பட்ட பெண் 3 மாந்திரீகவாதிகளால் கற்பழிக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை ஓமான் நாட்டிலிருந்து ஹைதராபாத்துக்கு திரும்பியவுடன், நிகழ்ந்த அனைத்தையும் தந்தையிடம் அந்த பெண் கூறியுள்ளார். நேரடியாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை ஃபல்குனா காவல் நிலையத்தில் 2 சென்ற மாதம் 25-ஆம் தேதியன்று சலீம், அவருடைய தந்தையான அஹமத், மற்றும் இரண்டு மாந்திரீகவாதிகள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

தலைமறைவாகியுள்ள சலீமின் சகோதரர்களையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது ஹைதராபாத் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.