ஆசை காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்! ஆபாச படம் எடுத்து பணம் பறித்த கொடூரம்!

தோழியுடன் எடுத்த புகைப்படத்தை காட்டி பெண்ணை மிரட்டி பாலியல் தொந்தரவுகள் செய்த 4 காமக் கொடூரர்களை திருச்சி கே கே நகர் தொகுதி காவல்துறையினர் வலைவீசி தேடி வரும் சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் கே.கே நகர் என்னும் பகுதியில் புகாரில் சம்பந்தப்பட்ட பெண் வசித்து வருகிறார். இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரியில் தன் வகுப்பறையில் உள்ள பிற மாணவிகளுடன் அதிகம் நட்பு பாராட்டி வருவார். இவருடைய நெருக்கமான தோழி மேலும் சில நண்பர்களின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது.

பாலாஜி, சரவணகுமார் ஆகிய புதுமுக நண்பர்களுடன் இந்தப் பெண் நட்பு பாராட்டி வந்தார். இந்நிலையில் தங்களுடைய தோழியின் மூலம் புகாரில் குறிப்பிட்ட பெண்ணின் நம்பரை பாலாஜி மற்றும் செந்தில்குமார் வாங்கியுள்ளனர்.

தொடக்கத்தில் சாதாரணமாக மெசேஜ் செய்த இவர்கள், பின்னர் நாகரீகம் குறைந்து ஆபாசமாக செய்திகள் அனுப்ப தொடங்கினர்.உடனே அந்தப் பெண் தன் தோழியிடம் கூறினாள். அதற்குப் பிறகு சகித்துக் கொண்டு செல்லுமாறு அறிவுரை கூறியுள்ளார். ஒரு கட்டத்திற்கு பிறகு அந்தப் பெண் அவ்விருவரையும் கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த பாலாஜி மற்றும் செந்தில்குமார் பெண்ணின் இல்லத்திற்கு திடீரென சென்றுள்ளனர்.

பின்னர் இந்தப் பெண் அவர்களின் நம்பரை பிளாக் செய்துள்ளார். பாலாஜி மற்றும் சரவணகுமார் தங்கள் தோழியின் மூலம் இந்தப் பெண்ணைத் தொடர்புகொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அவளை மிரட்டி அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு 2000 ரூபாய் எடுத்து வருமாறு கூறி உள்ளனர்.

அவர்கள் கூறியவாறு எடலைப்பாடியில் உள்ள பூங்காவிற்கு 2000 ரூபாய் எடுத்துச் சென்றுள்ளார். அங்கு சரவணகுமார், பாலாஜி மற்றும் இரண்டு நண்பர்கள் 2000 ரூபாயை பிடுங்கிக்கொண்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளனர். சம்பந்தப்பட்ட பெண் வீட்டிற்கு விரைந்து வந்து தனக்கு நேர்ந்த இன்னல்களை தன் தந்தையிடம் அழுது புலம்பியுள்ளார். பின்னர் திருச்சி கன்டோன்மென்டில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவல்துறை ஆணையர் வழக்குப்பதிவு செய்து சரவணகுமாரை செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவருக்கு உதவியாக இருந்த நான்கு பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.