உள்ளாடையை மேலாடையாக அணிந்து அம்சமாக வந்த ஸ்ரீதேவியின் இளைய மகள்! அந்த புகைப்படம் உள்ளே!

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.


இதில் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்து தனக்கான ஒரு இடத்தை பிடிக்க முயற்சி செய்து வருகிறார். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் ஒரு பிரபல தயாரிப்பாளர் ஆவார் .

தல அஜித்தின் அடுத்த படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .இந்நிலையில் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் 18 வயதான குஷி கபூர் தனது அக்கா ஜான்வி கபூருடன் இரவு விருந்திற்கு சென்றுள்ளார் .

அப்போது மேல் ஆடை மட்டும் அணிந்து உள்ளது போல் சென்றுள்ளார். மேலும் அவர் அணிந்த மேலாடை பார்க்க உள்ளாடை போல் இருந்தது.

இதனை பார்த்த ஊடகங்கள் படம் பிடித்து தற்போது வைரல் ஆக்கியுள்ளது. இந்த புகைப்படங்கள் உங்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை நீங்களே கீழே பார்த்துக் கொள்ளுங்கள்.