இளம் பெண்கள், திருமணமான பெண்களுடன் காசி உல்லாசமாக இருக்கும் வீடியோ லீக்..! அதிர்ச்சியில் நாகர்கோவில்!

இளம் பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் உட்பட பலரையும் ஏமாற்றி அவர்களுடன் காசி உல்லாசமாக இருக்கும் வீடியோ லீக் ஆகியுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் கணேசபுரம் பகுதியில் வசித்து வருபவர் தங்கப்பாண்டியன். இவர் அந்தப் பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் பெயர் காசி. கல்லூரி படிப்பை முடித்த காசிக்கு வேலை ஏதும் சரியாக அமையாததால் தன்னுடைய தந்தையின் கடையிலேயே அவருக்கு உதவியாக இருந்திருக்கிறார். பார்ப்பதற்கு அமைதியான சாதுவான பிள்ளையாக காட்சியளிக்கும் காசி மிகப்பெரிய காமக்கொடூரன் என்பது தற்போது வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது. பள்ளி சிறுமிகள் முதல் பெண் மருத்துவர் வரை 100க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக வீடியோக்களையும் புகைப்படங்களை எடுத்து அதை வைத்து மிரட்டி அவர்களை தன்னுடைய இச்சைக்குப் பயன்படுத்தி இருக்கிறான் காசி. அதுமட்டுமில்லாமல் அவர்களை மிரட்டி பணத்தையும் பறித்து இருக்கிறான். 

 பெண்களிடம் தன்னிடம் இருக்கும் ஆதாரங்களை காண்பித்து மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்திருக்கிறார் காசி. இவ்வாறாக காசி 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் பணம் பறித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அந்த பெண் மருத்துவர் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் காசியை கைது செய்து நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர். சமீபத்தில் காசியின் லேப்டாப்புகள் ஒரு சிலவற்றை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். காசியின் மற்றொரு லேப்டாப் ஒன்றை தீவிரமாக தேடி வருகின்றனர்.

அந்த லேப்டாப் வழக்கறிஞர் ஒருவரின் மூலமாக காசியின் நெருங்க பெண் தோழி ஒருவரிடம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. காசியின் அந்தப்பெண் தோழியிடம் போலீசார் விசாரணை செய்தபோது அதற்கு அவர் காசியின் கும்பலை சேர்ந்த ஒருவர் அதனை பெற்றுக் பெற்றுக்கொண்டதாக கூறியிருக்கிறார். இந்நிலையில் காசியின் நெருங்கிய நண்பரான ஒருவர் வெளிநாட்டில் தலைமறைவாகி இருக்கிறார். காசியை குறித்து இதுவரை 5 இற்கும் மேற்பட்ட பெண்கள் போலீசில் புகார் அளித்துள்ள நிலையில் அவர்களது ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இதற்கும் மேல் காசியைப் பற்றி எந்த புகாரும் போலீசாருக்கு தெரிய கூடாது என்பதற்காகவே காசியின் கூட்டாளிகள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு உள்ளனர் என்று கூறப்படுகிறது. அந்தப் பெண்களை மிரட்டுவதற்காக ஆகவே இத்தகைய செயல்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளதை அறிந்த போலீசார் லேப்டாப் மற்றும் அவரது நண்பர் கவுதமையும் தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது நிலவிவரும் ஊடகங்கள் சர்வதேச விமானங்கள் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. நிலைமை சீரான பின்பு விமானங்கள் இயக்கப்படும் பொழுது கௌதம் இந்தியாவிற்குள் நுழைந்த உடன் உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.