காத்திருக்கும் இடைத்தேர்தல்! முதலமைச்சர் பதவியை இழப்பாரா எடப்பாடி? பிரபல ஜோதிடரின் ஷார்ப் கணிப்பு!

கடந்த 2016 ஆண்டியில் நடந்த சட்டசபை தேர்தலில் ஓட்டு போட்ட மக்கள் அனைவரும் அறிந்தே இருக்க மாட்டார்கள். நம்மை ஆள போவது எடப்பாடி பழனிசாமி தான் முதல்வவராக வசம்போகிறார் என்று.


ஜெயலலிதா இறந்த பிறகு பணம் பலம் படை பலம் அதிகார பலம் தனது ஜாதி MLA க்கள் நிறைந்த சசிகலா தலைமையில் ஆட்சி அமைக்க சூழ்நிலையில் சசிகலா சிறைக்கு செல்லுலும் முன் தன்னுடைய விசுவாசமான எடப்பாடி பழனிசாமியை தமிழ் நாட்டுக்கு அறிமுகம் செய்து தன்னுடைய திருவாய்மொழியில் இனி இவர் தான் முதல்வர் என்று சொல்லி விட்டு சென்றார்

   அரசியல் அதிகாரம் அரசியல் சூழ்ச்சி சாணக்கியத்தனம், ராஜதந்திரம் என அனைத்து வகையிலும் அவர்க்கு சவால் விடும் அளவில் முதல் எதிரியே சசிகலா தினகரன் இருந்தாலும் மறுபுறம் OPS .மற்றும் எதிர்கட்சியில் முக ஸ்டாலின் மேலும் எந்த நேரமும் ஆட்சி கவிழும் என்பதை உணர்ந்து மத்திய  அதிகார அரசு முழு ஆதரவு பெற்று தன்னை சார்ந்து இருக்கும் கட்சியும் மற்றும் உடன் இருக்கும் அனைத்து MLA க் அளை ஒருங்கிணைப்பு செய்து ஆட்சி நடத்துகிறார் .என்றால் தனிப்பட்ட திறமை வேண்டும்

  எடப்பாடி பழனிசாமி நல்ல வசதி வாய்ந்த விவசாயம் மற்றும் வெல்லம் வியாபாரம் செய்து வந்தாலும் ஜெயலலிதா காலத்தில் தொடர் MLA வாக இருந்து வந்தார். எந்த அதிர்ஷ்ட தேவதை கண் திறந்ததோ திடீர் என்று முதல்வர் பதவியை அடைந்தார். வருகிற மே 2019-ல் நடக்கும் சட்டசபை தேர்தல் 18 தொகுதிகள் எதிர்கட்சியான திமுக வென்றால் எடப்பாடி பழனிசாமி கட்சி பலம் இன்றி தானாக ஆட்சி கவிழ்ந்து விடும்த்த முனையில் சவால் விடும் அளவில் இந்த தேர்தல் இருப்பதால் எடப்பாடி ஆட்சி நீடிக்குமா அல்லது ஆட்சி கவிழ்ந்து போகுமா என்பதை அவரது ஜாதகத்தை கொண்டு பார்ப்போம்

1.இவர் சிம்ம ராசி சிம்ம லக்னம் பூரம் நட்சத்திரத்தில் பிறந்து இருப்பதால் எதற்குமே அஞ்சமாட்டார். சிங்கம் பசி எடுத்தால் மட்டுமே வேட்டையாடுவது போல் தனது தேவைக்கு எதையும் செய்ய தயங்க மாட்டார் துணிவே துணை என இருப்பார்.

2.அரசியல் அறிவு ராஜதந்திரம் தரக்கூடிய ராஜாங்க கிரகங்கள் என சூரியன், செவ்வாய், குரு சனி, ஆகிய கிரகங்களில் சூரியன் சனி உச்சம் பெற்று இருப்பதும் செவ்வாய் குரு ஒருவர்க்கு ஒருவர் சம பார்வை பார்ப்பது யோகம்.

3. அரசியல் சூழ்ச்சி. எதிரிகள் வெற்றி கொள்வது சூழ்நிநிலைக்கு ஏற்றபடி ஆட்சி தநதிரங்கள் மேற்கொள்வது இதற்கு 6 ம் பாவாதிபதி உச்ச சனியே உதவி செய்கிறார். 

 4. தன் சக MLA க்களை கட்டும் கோப்பாகவும் ஒருங்கிணைத்து வழி நடத்தும் ஆற்றலை தருவது உச்ச சூரிய பலமே காரணம்.

5. லக்னாதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்று இருப்பதால் இவர் ஆசைப்பட்டது எல்லாம் கை கூடி வருவதற்கும் அரசியில் உயர் பதவி  முதல்வராக வரக்கூடிய தகுதியை தருகிறது.

6. ஒருவரது ஜாதகத்தில் லக்னம்,5 ம் பாவம் 9-ம் பாவம் இதில் ஏதேனும் ஒரு கிரகம் உச்சம் பெற்று இருந்தாலே ஜாதகர் சகல சுக போகத்தை அனுபவிப்பார் இவர்க்கு லக்னாதிபதி 9-ல் உச்சம் பெற்று இருப்பதும் 9-க்குடையவன் 5 ம் பாவத்தில் இருப்பதும்.5-ம் பாவாதிபதி குரு அதே ராசி வீட்டை பார்ப்பது யோகமே .

7.லக்னத்திற்கு பாதகம் செய்யும் புதன் சுக்ரன் 10. ம் பாவத்தில் இருந்ததால் குறுக்கு வழியில் பதவியை பெற்றார்.

8. அரசியல் வெற்றி தரக்கூடிய பாவமான லக்னம் 5, 9.11 ஆகிய பாவதிபதிகள் நல்ல பலத்துட்ன் இருப்பதால் இவர் தொடர் அரசியில் வெற்றி பெறுவார்.

                    ஆட்சியை இழப்பாரா ...

ஒருவர்க்கு நல்லதும் கெட்டதும் என காலமே தீர்மானிக்கிறது. அதுபோல்ல இவர்க்கு தற்போது சனி மகாதிசை 26-7-2030 வரை நடக்க உள்ளது. தற்போது சுக்ர புக்தி17.7.2021 வரை உள்ளது.சனி திசையும் சுக்ர புக்தி அவ்வளவு ஒன்றும் சிறப்பு இல்லையென்றாலும் கோட்சார கிரக அமைப்புகள் சாதகமாக உள்ளது.பாதகம் செய்யும் கிரக கால கட்டம் என்றாலும் தன்னுடைய பதவிக்கும் ஆட்சிக்கும் எந்த வித பங்கம் வராதது. மேலும் தேர்தலில் வெற்றிகள் தொய்வு இருந்தாலும் ஆட்சி மாற்றம் என்பது இருக்காது. 

வெளியீடு: இந்திய ஜோதிட ஆய்வு மையம்

 ஆர்.சூரியநாராயணமூர்த்தி .

   செல்: 9443923665

    whatapp:90809 07727.