மீண்டும் பெருகும் சிசுக்கொலை..! மூன்றாவது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்! தேனி திடுக்..

திரைப்படங்களில் பெண் சிசுக்கொலை பெண் திருமணங்கள் நடத்ததால் மற்றும் பெண்கள் சமுதாயம் பற்றிய பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினாலும் இன்றளவும் பெண்சிசுக்கொலை நடைபெற்றுக் கொண்டு வருகிறது.


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் சுரேஷ் கவிதா ஆகியோர் உள்ளனர் இவர்களுக்கு 11 வருடங்களுக்கு முன்பு திருமணமாகியது தற்பொழுது பாண்டி மீனா மற்றும் ஹரிணி ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் பாண்டி மீனா நான்காம்வகுப்பும் ஹரினிஇரண்டாம் வகுப்பும் படித்து வருகின்றனர் தனது பாட்டியின் வீட்டில் வளர்ந்து வந்தனர்.

இதனை அடுத்து கவிதா மூன்றாவது முறையாக கர்ப்பமாகி தேனி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 20ம் தேதி சேர்ந்துள்ளார் பின்பு 26 2 2020 அன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது சுகப்பிரசவம் ஆகியதால் இரண்டு நாட்கள் கழித்து தனது சொந்த ஊரான ராமநாதபுரத்திற்கு வந்துள்ளார் ரெண்டு மூணு 2020 அன்று கோழி கறி மற்றும் நிலக்கடலை அதிகம் சாப்பிட்டதால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பொழுது அதனால் இறந்துவிட்டதாகவும் வீட்டுக்கு அருகே புதைத்துள்ளனர்.


இது குறித்து ரகசிய தகவல் கிடைத்தது குழந்தை நலம் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் ஆண்டிபட்டி தாசில்தார் சந்திரசேகருக்கு தகவல் சொல்லியுள்ளனர் தாசில்தார் நமது கிராமத்தை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் தேவியிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார் கிராம நிர்வாக அலுவலர் அங்கு நேரில் சென்று விசாரித்த பொழுது கவிதா மற்றும் அவருடைய அத்தை செல்லம்மாள் ஆகியோர் முன்னுக்குபின்னாக பதிலளித்துள்ளனர் மேலும் சந்தேகம் அடைந்த தடுத்து ராஜதானி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரை விசாரிக்க வந்த காவல்துறையினர் இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

கவிதை மற்றும் அவருடைய அத்தை செல்லம்மாள் ஆகிய இருவரும் காவல்துறையில் தான் முன்னும் பின்னுமாக தகவல் தெரிவித்துள்ளனர் பின்பு கவிதா மற்றும் அவருடைய மாமியார் சொல்லாமலே ராஜதானி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று ஆண்டிபட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலகுரு சப்-இன்ஸ்பெக்டர் அகமது மற்றும் சபரி அம்மாள் ஆகியோர் முன்னிலையில் தனித்தனியாக விசாரணை நடைபெற்றது விசாரணையை மேற்கொண்டுள்ளனர்


இந்த விசாரணையில் கவிதா கொடுத்த வாக்குமூலத்தின் படி ஏற்கனவே 2 பெண் குழந்தைகளும் இருந்ததாலும் மூன்றாவதாக பெண்களைப் அருந்துவதால் சூழ்நிலை காரணமாக வளர்க்க முடியாத காரணத்தினால் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார் இதனால் இன்று காலை ஆண்டிபட்டி தாசில்தார் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை காட்டுவதற்காக கவிதாவை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர் கவிதா அடையாளம் காட்டிய இடத்தில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது

இதனை அடுத்து பெண்சிசு கொலை வழக்கில் தாயார் கவிதா மற்றும் மாமியார் செல்லாமல் ஆகியோர் இருவரையும் ராஜதானி போலீசார் சிறையில் அடைத்துள்ளனர் மேலும் கவிதாவின் தகப்பனார் கேரளாவில் வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.