ஐ.ஏ.எஸ். வென்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மரியாதை செலுத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஐ.ஏ.எஸ். வென்ற மாற்றுத்திறனாளிகள் பூரணசுந்தரி, பாலநாகேந்திரனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை.


மாண்புமிகுதமிழ்நாடுமுதலமைச்சர் திரு. எடப்பாடிமு. பழனிசாமிஅவர்கள் இன்று (24.8.2020) தலைமைச் செயலகத்தில், 2019-ஆம் ஆண்டு இந்தியகுடிமைப் பணிகள்தேர்வில்தேர்ச்சி பெற்றபார்வைத்திறன் குறைபாடுடையமாற்றுத் திறனாளிகளானமதுரைமாவட்டத்தைச் சேர்ந்த செல்வி. மு.பூரணசுந்தரிமற்றும் சென்னைமாவட்டத்தைச் சேர்ந்த .பாலநாகேந்திரன் ஆகியோரைபாராட்டி, நினைவுப் பரிசினைவழங்கி வாழ்த்துகளைதெரிவித்துக்கொண்டார்.

மேலும், அரசுநலத் திட்டங்களைமக்களிடம் கொண்டு சேர்த்து, மக்கள்நலம் மேம்படும் வகையில்சிறப்பானமுறையில்பணியாற்றிட வேண்டுமெனகேட்டுக் கொண்டார்கள். 

இந்தநிகழ்வின்போது, மாண்புமிகுசமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறைஅமைச்சர் டாக்டர் வி. சரோஜா, தலைமைச் செயலாளர் திரு.க.சண்முகம், இ.ஆ.ப., மாற்றுத்திறனாளிகள்நலத்துறைமுதன்மைச் செயலாளர் திரு.சா. விஜயராஜ் குமார், இ.ஆ.ப., மாற்றுத்திறனாளிகள்நலத்துறைஇயக்குநர் திரு. ஜானிடாம் வர்கீஸ், இ.ஆ.ப., மற்றும் அரசுஉயர் அலுவலர்கள்உடனிருந்தனர்.