மனைவியின் அந்த உறுப்பில் கம்பியை சொறுகி உல்லாசம்! சைக்கோ கணவன் வெறிச் செயல்!

ஜெர்மனி நாட்டை சேர்ந்த கணவன் தன் மனைவியின் பெண்ணுறுப்பில் இரும்பு கம்பியை சொருகி துன்புறுத்தியதால் கணவன் மீது மனைவி வழக்கு தொடுத்துள்ள சம்பவமானது ஜெர்மனி நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராலப் ஜங்குஸ் என்பவர் ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர். இவர் கிரிஸ்டின் என்ற பெண்ணை 2018-ஆம் ஆண்டில் திருமணம் புரிந்தார். கிறிஸ்டினுக்கு ஏற்கனவே திருமணமாகி 30 வயது மதிக்கத்தக்க மகனும் உள்ளார். அவரின் முதல் கணவன் இறந்து போனது குறிப்பிடத்தக்கது. இருவரும் நீண்ட காலத்திற்கு வீட்டிலிருந்தபடியே உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

ரால்பிற்கு துன்புறுத்தி உல்லாசம் புரிவதில் அதிக ஈடுபாடு உண்டு. அதனை தன் மனைவியிடம் சுமத்தியுள்ளார். உடலுறவின்போது கம்பியினை கிறிஸ்டினின் பெண் உறுப்பினுள் செலுத்தியுள்ளார்.

இதனால் கிரிஸ்டினுக்கு உடலின் உட்பகுதியில் பல்வேறு வலிகள் ஏற்பட்டுள்ளன. நான்கு நாட்களாக அவதிப்பட்ட கிறிஸ்டின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்நிலையில், கிறிஸ்டினின் முதல் கணவரின் மகன் ரால்ப் மீது வழக்கு தொடர்ந்தனர். காவல்துறையினர் ரால்பிடம் நடத்திய விசாரணையில், தனக்கு துன்புறுத்தி உல்லாசம் அனுபவிப்பது பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

அதனாலேயே என் மனைவியை அவ்வாறு செய்தேன். சிறிது வலியில் அவர் அவதிப்பட்டாலும், எந்த ஒரு பெரிய அபாயங்களும் ஏற்படவில்லை. அவர் திடீரென்று இறந்து போனது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது என்று கூறினார்.

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பானது சில தினங்களுக்கு முன் வெளியானது. துன்புறுத்தி உடலுறவு அனுபவித்த குற்றத்திற்காக ரால்பிற்கு கடுங்காவல் தண்டனை விதிப்பதாக ஜெர்மனி நாட்டின் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.