காலை எழுந்ததும் காபியில் கண் விழித்தால்தான் பலருடைய பொழுது இனிமையாக விடியும். சிலர் உணவு சாப்பிடுகிறார்களோ இல்லையோ காபி குடித்துக்கொண்டே இருப்பார்கள்.
எத்தனை கப் காபி குடிப்பது நல்லது??
·
காபியில் இருக்கும் 'காஃபின்’
என்ற
வேதிப்பொருள் உடலுக்கு
தீங்கு விளைவிக்கக்கூடியது
என்றாலும் இதுதான் மூளையைத் தூண்டி புத்துணர்வு அடையச் செய்கிறது.
·
காபியில்
உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்,
பாதிப்படைந்த செல்களை
புதுப்பித்து, கொலாஜன்
அளவை அதிகரிப்பதால்
சருமம் பொலிவாகிறது..
·
அதிக
அளவில் காபி
அருந்துபவர்களுக்குத் தூக்கமின்மை,
நெஞ்சு எரிச்சல்
ஏற்படலாம் என்பதால் இரண்டு கப்புக்கு மேல் குடிப்பது உடலுக்கு ஏற்றது அல்ல.