உல்லாசத்துக்கு வர மறுப்பு! நெருக்கமான போட்டோ வெளியீடு! கள்ளக்காதலி எடுத்த விபரீத முடிவு! அதிர வைத்த சம்பவம்!

கள்ளக்காதலன் ஒருவன் கள்ளக்காதலியுடன் உல்லாசத்தில் இருந்தபோது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டதால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அரியலூர் மாவட்டத்தில் செந்துறை என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனருகே உள்ள நமக்குன்னம் கிராமத்தில் வசித்து வருபவர் சுடர்மணி. இவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணுக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிகழ்ந்தது. ஆனால் இதுவரை குழந்தை இல்லை.

இந்நிலையில் சுடர்மணியுடன் சரவணன் என்பவர் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் நல்ல நட்பு உண்டானது. அவ்வப்போது சரவணன் சுடர்மணியின் வீட்டிற்கு சென்று வருவார். சுடர்மணியின் மனைவி மீது சரவணன் மோகம் கொண்டுள்ளார். இருவருக்கும் கள்ளக்காதல் உருவானது. ஆதலால் சுடர்மணிக்கு அடிக்கடி பல மதுபானங்களை வாங்கி கொடுத்து, சங்கீதாவுடன் சரவணன் உல்லாசத்தில் ஈடுபட்டு உள்ளார். உல்லாசத்தில் ஈடுபடும் போது சங்கீதா அவருக்கே தெரியாமல் பல புகைப்படங்களை எடுத்துள்ளார்.

சில நாட்களிலேயே இந்த கள்ளக்காதலானது சுடர்மணிக்கு தெரியவர அவர் சங்கீதாவை கண்டித்தார். இதனால் கடந்த ஒரு வருடமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

திடீரென்று சரவணன் உல்லாசத்தில் எடுத்த புகைப்படங்களை சங்கீதாவிற்கு அனுப்பி தன் ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். சங்கீதா முரண்டு பிடித்ததால், அவரது உறவினரான அறிவழகன் என்பவருக்கு வாட்ஸ்அப் மூலம் அந்த புகைப்படத்தை சரவணன் அனுப்பிவிட்டார்.

அறிவழகன் சங்கீதாவிடம் இதை பற்றி கேட்டார். இதனால் மனமுடைந்த சங்கீதா எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். சங்கீதாவை அரியலூர் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். சென்ற மாதம் 19-ஆம் தேதியன்று சிகிச்சை பலனின்றி சங்கீதா உயிரிழந்தார். அப்போது சங்கீதா தன் தந்தை சரவணன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

ஆனால் இதுவரை காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவமானது அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது