மூளை புத்துணர்வுக்கு வேர்க்கடலை .. உண்மைகளை படியுங்கள் !!

மகாத்மா காந்தியின் ஆரோக்கியத்தை காப்பாற்றிய உணவு வகையில் வேர்க்கடலைக்கு தனியிடம் உண்டு.·         மாதவிடாய் தொடர்பான பிரச்னைகள்வலியை நீக்கும் தன்மை வேர்க்கடலைக்கு உண்டு.

·         வேர்க்கடலையில் அதிக புரதம் இருப்பதால் குழந்தைகள் வளர்ச்சிக்கு அதிகம் கைகொடுக்கிறது.

·         தோல் பிரச்னைஅரிப்பு இருக்கும்போது வேர்க்கடலை சாப்பிடுவது நல்ல பலன் தரும்மூளையின் புத்துணர்ச்சிக்கும் உதவுகிறது.

·         நிறைய சத்துக்கள் இருந்தாலும் நீரிழிவு நோயாளிகள் மற்றும் கொழுப்பு சத்து நிரம்பியவர்கள் இதனை தொடவேகூடாது.