பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் தன் காதலனுடன் நீச்சல்குளத்தில் ஆபாசமாக எடுத்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
27 வயது காதலனுடன் 43 வயது நடிகை நீச்சல் குளத்தில் லூட்டி! மகள்கள் முன்னிலையிலேவா? ச்சீ ச்சீ!

முன்னாள் மிஸ் இந்தியாவும் பிரபல பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென் தன் காதலருடன் வெளிநாடுகளில் உல்லாசமாக பயணித்து வருகிறார். இவர் காதலரின் பெயர் ரோமன் ஷால். சுஷ்மிதா சென்னுக்கு ஏற்கனவே ஆலிஷா மற்றும் ரென்னி என்று 2 மகள்கள் உள்ளனர். சமீப காலமாக பாலிவுட் பத்திரிகைகளில் சுஷ்மிதா சென்னின் காதல் முறிவானதென்று பல்வேறு வதந்திகள் பரவின.
அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருவரும் தாங்கள் உல்லாசமாக உள்ள புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். சுஷ்மிதா சென் மற்றும் ரோமன் ஷால் நீச்சல் குளத்தில் நீந்துவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
சுஷ்மிதாவின் மகளான ஆலிஷா, "உங்களால் கடற்கன்னியை போன்று நீந்த முடியுமா"என்று கேட்டதாகவும், அதற்கு சுஷ்மிதா, "நீ நீந்துவதை பார்த்து நான் கற்றுக் கொள்வேன்"என்றும் கூறியதாக வீடியோவிற்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருவரும் ஒரு வருடமாக காதலித்து வருகின்றனர். மேலும் சுஷ்மிதா சென்னின் தம்பி திருமணத்திற்கு ரோமன் வந்து சஷ்மிதாவுடன் நடனமாடியது குறிப்பிடத்தக்கது. இதனைக் கண்ட நெட்டிசன்கள் இருவரையும் வாழ்த்தி பாராட்டியுள்ளனர்.