பாத்திமா பாபுவின் ஆறு பலான சிடிக்கள்! இணையதளங்களில் வெளியானதால் பரபரப்பு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற பேராசிரியை பாத்திமா பாபு இருக்கும் ஒரு பலான வீடியோ இணையதளத்தை பரபரப்பாக்கியுள்ளது. இதுபோல் இன்னும் ஆறு வீடியோக்கள் வெளியாக உள்ளது என்று மக்கள் அதிகாரம் குழுவினர் பயமுறுத்துகிறார்கள்.


தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் பேராசிரியை பாத்திமா பாபு மிகத் தீவிரமான போராளி என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் மற்ற போராளிகளுடன் சேர்ந்து படுக்கையறையை கலங்கடிக்கும் ஆறு சி.டி.கள். தூத்துக்குடியை இப்போது கலங்கடிக்கிறது.

யார் இந்த பாத்திமா பாபு என்று யோசிப்பவர்கள், சர்கார் படத்தைஞாபகத்துக்குக் கொண்டுவரலாம்.

அதில் ஒவ்வொரு தொகுதிக்கும் நடிகர் விஜய் ஒரு நல்லவரை, நேர்மையாளரை தேர்ந்தெடுங்கள் என்று சொல்வார். அப்போது தூத்துக்குடி மக்கள் இந்த பாத்திமா பாபுவைத்தான் தேர்வு செய்வார்கள்.

அந்த வீடியோவை பார்வையிட்டோம். 

அந்த வீடியோவில் தெர்மல் ராஜா என்ற இன்னொரு போராட்ட புயலுடன் படுக்கையறையில் டிஸ்கசன் நடத்துகிறார். இது அவர்களது பெர்ஷனல் விவகாரம் என்று ஒதுக்கிவிடலாம் என்று சொல்லலாம். சரிதான், ஆனால் பல்வேறு போராட்டக்காரர்களை இப்படி படுக்கையறையில் பயன்படுத்துகிறார் என்றல்லவா புகார் சொல்கிறார்கள். அடுத்தடுத்து ஆறு வீடியோக்கள் வெளியாக இருக்கிறதாம்.

இது ஸ்டெர்லைட் சதி என்று இப்போதே பாத்திமா பாபு உரக்கப்பேசுகிறார். சரிதான் வீடியோ எடுத்தது ஸ்டெர்லைட் ஆளாகவே இருக்கட்டும், அதில் இருப்பது நீங்களா... இல்லையா? 

தீமைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் போராளிகள், தனிப்பட்ட வாழ்க்கையும் பிறர் பின்பற்றும் வகையில் இருப்பதுதான் நல்லது. பேராசிரியைக்கு நாம் அதிகமாக சொல்ல வேண்டியதில்லை..