குட்டி விமானம் மூலம் விவசாயம்..! உலகையே திரும்பி பார்க்க வைத்த தமிழக விவசாயி..! காரணமான வைரல் வீடியோ உள்ளே!

கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் சிறிய ரக ஹெலிகாப்டர் போன்ற ஒன்றை உருவாக்கி அதன் மூலம் தன்னுடைய வயலுக்கு நீர் பாய்ச்சும் வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


விஞ்ஞான வளர்ச்சி அதிவேகமாக உள்ள இக்காலகட்டத்தில் விஞ்ஞானிகள் பலவிதமான கண்டுபிடிப்புகளை தங்களுடைய ஆராய்ச்சியின் மூலம் இந்த உலகிற்கு கொண்டு வருகின்றனர். ஆனால் சாதாரண விவசாயி கூடதொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க முடியும் என்பதை தற்போது ஒரு விவசாய நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

மனிதனின் வேலை பளுவை குறைத்து அதி வேகமாக இயங்க வைக்கவேண்டும் என்ற காரணத்திற்காகவே விஞ்ஞானம் வளர்ந்துள்ளது . அது அடித்தட்டு மக்களுக்கும் போய் சேரும் என்பதை விவசாயி ஒருவர் செய்த செயலின் மூலம் நம்மால் அறிந்து கொள்ள முடியும் . அதாவது இந்த விவசாயி சிறிய ரக ஹெலிகாப்டர் போன்ற ஒன்றை உருவாக்கி அதன் மூலம் தன்னுடைய வயலுக்கு நீர் பாய்ச்சுகிறார். இதனால் அவரது வேலைப்பளு குறைகிறது. 

 ஒரு விவசாயியால் கண்டுபிடிப்பை நிகழ்த்த முடியும் என்பது நம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது .தற்போது இந்த விவசாயி அந்த சிறிய ரக ஹெலிகாப்டரை இயக்கி தன்னுடைய வயலுக்கு நீர் பாய்ச்சும் வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.