டிடி அக்கா பிரியதர்ஷினி..! வயசு 41..! ஆனால் நீச்சல் குளத்தில் கொடுத்த செம போஸ்! அந்த புகைப்படம் உள்ளே!

பிரபல சின்னத்திரை நடிகையின் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


சின்னத்திரை உலகில் உலாவி வரும் தொகுப்பாளர்களில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தவர் திவ்யதர்ஷினி‌. இவரை அனைவரும் செல்லமாக "டிடி" என்று அழைப்பர். தன்னுடைய குறும்பு தனத்தினாலும், புத்திசாலித்தனத்தினாலும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.


இவருடைய மூத்த சகோதரியின் பெயர் பிரியதர்ஷினி. இவரும் தன்னுடைய வாழ்க்கையை முதன்முதலில் தொகுப்பாளராக தொடங்கினார். பின்னர், பொதிகை தொலைக்காட்சியில் வெளிவந்த "விழுதுகள்" என்னும் தொடரில் நடித்து வந்தார். அதன் பின்னர் மிகவும் பிரபலமடைந்த சீரியல் "கோலங்கள்" நடித்தார். அதன் பின்னர் நடிப்பதில் இருந்து சற்று ஒதுங்கி விட்டார். 


தன்னுடைய சின்னஞ்சிறு வயதில் சில திரைப்படங்களிலும் நடித்தார். சமீபத்தில் இவர் விடுமுறையை கழிப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் குட்டை பாவாடையுடன் மிகவும் கவர்ச்சிகரமாக புகைப்படங்களை எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.


புகைப்படத்தை பார்த்த பலரும் பிரியதர்ஷினியின் அழகை கண்டு மயங்கியுள்ளனர். மேலும் "உங்களுக்கு 41 வயது என்று கூறினால் யாரும் நம்பமாட்டார்கள்" என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.