பின் அழகை பெரிதாக்க பிளாஸ்டிக் சரிஜரி! பிரபல நடிகை வெளியிட்ட ஷாக் தகவல்!!!

சமீப காலத்தில் தன்னுடைய அழகிய மற்றும் கவர்ச்சியான உடலமைப்பினால் அனைவரையும் தன் ரசிகர்களாக மாற்றியவர் கியாரா அத்வானி.  இவர் தன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம், பேஸ்புக் முதலியவற்றில் அப்லோட் செய்து ரசிகர்களை சுண்டி இழுக்கிறார்.


இந்நிலையில், தான் செய்து கொண்ட மேக்கப்பிற்காக தன்னை கேலி செய்தவர்களுக்கு தான் எவ்வாறு தக்க விதத்தில் பதிலடி கொடுத்தேன் என்பதை அவரே விவரித்துள்ளார். இதனை ஒரு பிரபலமான தொலைக்காட்சி தொடரில் தெரிவித்தார்.

" அன்று ஒரு ஆடை நிறுவனத்தின் துவக்க விழாவிற்கு சென்றேன். அன்று நானே எனக்கு மேக்கப் போட்டு கொண்டேன். ஆனால் சற்று அதிகமாக இருந்தது. என் 2 கன்னத்திலும் ஏதோ ராசாயண மாற்றம் ஏற்பட்டது போல உணர்ந்தேன்." என்று கூறினார்.

மேலும், இதனை கண்ட ரசிகர்கள், தான் ஏதோ போடாக்ஸ் தன் பட்டக்ஸ் ( பின்பகுதி) அழகை மேம்படுத்த பயிற்சி செய்வதாக கிண்டல் அடித்தனர். மேலும் பலர் ஆபாசமாகவும் கமெண்ட் அடித்துள்ளனர். இதனால் தான் மனம் நொந்ததாக கூறினார்.

இதனால் தானே மேக்கப் போட்டு கொள்வதற்கு அலறுவதாகவும் இன்றளவும் அதை செய்ய தயங்குவதாகவும் கூறினார். பின்னர் தன்னை கிண்டல் அடித்தவர்களுக்கு சிறந்த முறையில் பதிலளித்தார். அதாவது அன்றைக்கு காலையில் அதிகமாக உண்ட பிரியாணியால் ஏற்பட்ட விளைவு என்று பதிலடி கொடுத்தார்.

இவர் அடுத்து தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியடைந்த "அர்ஜுன் ரெட்டி" படத்தின் ஹிந்தி ரீமேக் ஆன " கபிர் சிங்" என்ற படத்தில் ஷாஹித் கபூரோடு இனைந்து நடிக்கிறார்.