நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையால் சீரழிந்த வாழ்க்கை : பலாத்காரம், கட்டாய கருக்கலைப்பு, ஏமாற்றம்...
நிச்சயதார்த்தம்! செக்ஸ்! கருக்கலைப்பு! தொழில் அதிபர் மகனால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே, திருமணம் செய்துகொள்வதாக பாலியல் ரீதியாக அத்துமீறிவிட்டு திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக தொழிலதிபர் மகன் மீது பட்டதாரி பெண் புகார் அளித்துள்ளார்.
பெரியார் நகர் பகுதியை சேர்ந்த ஜீவிதாவுக்கு தரகர் மூலமாக சென்னிமலை ஈங்கூர் சாலையை சேர்ந்த ஜவுளி கடை தொழிலதிபர் சாமியப்பனின் மகன் ரகுவை திருமணம் செய்ய நிச்சயக்கப்பட்டது.
பாலியல்உறவு, கட்டாய கருக்கலைப்பு என அத்துமீறிவிட்ட ரகு தற்போது பணத்திற்காக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்து தன்னை ஏமாற்றிவிட்டதாக ஜீவிதா வேதனைப்படுகிறார்.
ரகுவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் என பல ஆதாரங்களை வெளியிட்ட ஜீவிதா, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசில் புகார் அளித்துள்ளார்.