கையில் மதுக்கோப்பை! முழுபோதை! வைரலாகும் பிரபல நடிகை வீடியோ!

ஹிந்தி திரையுலகில் மாபெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டவர் தான் நடிகை தீபிகா படுகோனே.


இவர் சமீபத்தில் நடைபெற்ற "மெட்டா காலா" நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்து வந்த உடை அங்கிருந்தவர்களின் வாய் அடைக்க செய்தது. 

மிக அழகான பிங்க் நிற கவுன் ஒன்றை அணிந்து வந்தார். இந்த கவுன் பார்பி கேர்ள் போன்ற தோற்றத்தை அவருக்கு தந்தது என்றே கூறலாம்.

இந்த நிகழ்ச்சி சம்மந்தமான விடியோக்கள் சில தீபிகா படுகோனின் ரசிகர்கள் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டது. அந்த விடியோவில் காணப்பட்ட ஒரு சம்பவம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அதாவது தீபிகா ஹோட்டல் லாபியில் நடந்து வரும் போது அவருக்கு சில உதவியாளர்கள் அவரது பிங்க் நிற கௌனை பிடித்து கொண்டு வந்தனர்.

அப்போது  தீபிகா படுகோனின்  கைகளில் மது க்ளாஸ் - ஐ  பிடித்து கொண்டு வந்ததுடன், ஸ்ட்ராவை பயன்படுத்தி அதனை பருகினார்.

பின்பு சற்றும் எதிர்பாராமல் கால் தவறி விழுந்தார் தீபிகா படுகோனே இந்த வீடியோ இணையத்தில் வைரலாகின.  தீபிகா மெட்டாலிக் பிங்க் நிறத்தில் 3d அமைப்பில் பிரிண்ட் செய்ய பட்ட ஆடையை அணிந்து வந்தார். இந்த வருடத்திற்கான "மெட்டா காலா " நிகழ்ச்சியின் நோக்கம் "கேம்ப்: நோட்ஸ் ஆன் பேஷன்" இதன் நோக்கம் ஆடைகளை அடிப்படையாக கொண்டது . இந்த நிகழ்ச்சில் மூன்றாவது முறையாக தீபிகா படுகோனே கலந்து கொண்டுள்ளார் கடந்த ஆம் ஆண்டு தான் முதல் முறை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது