ஆக..! சுபஸ்ரீயா? ரூபஸ்ரீயா? மீண்டும் உலறிய ஸ்டாலின்!

நாங்குநேரியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முக ஸ்டாலின் பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ என்று கூறுவதற்கு பதிலாக ரூபஸ்ரீ என்று உலருவது போன்ற வீடியோ வைரல் ஆகி வருகிறது.