அரை நிர்வாண ஆடையுடன் திருமண மேடையில் புதுமணத் தம்பதி அடித்த கூத்து! ஈழத்து மணமக்களுக்கு பிறகு நேர்ந்த பரிதாபம்!

விழா மேடையில் அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்த தமிழ் ஜோடியின் புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


வேறொரு நாட்டிற்கு சென்றவுடன் பலர் தங்களுடைய சொந்த நாட்டை மறந்து விடுகின்றனர். சமீப காலத்தில் இது போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து காணப்பட்டு வருகிறோம்.

இதே போன்ற சம்பவமொன்று ஐரோப்பா நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை நாட்டிலிருந்து ஈழப்போரின் போது ஒரு ஜோடியானது ஐரோப்பா கண்டத்திற்கு இடம்பெயர்ந்தனர்.

ஐரோப்பா நாட்டிற்கு சென்ற உடன் அந்த கலாச்சாரத்திற்கு தங்களை மாற்றிக்கொண்டனர். ஒரு விழா மேடையில் அரைகுறை ஆடையுடன் ஈழத்தமிழர் ஜோடியானது போட்டோக்கு போஸ் கொடுத்துள்ளது.

இதனைக்கண்ட ஒருவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் கீழ்வருமாறு பதிவிட்டுள்ளார். "நீங்கள் பட்டம் படித்தா வெளிநாட்டுக்கு சென்றீர்கள். நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தை காரணம் காட்டி தான் நீங்கள் நாட்டில் தஞ்சம் புகுந்தனர். கடந்த 10 வருடங்களாக நீங்கள் என்ன சாதித்து கிழித்தீர்கள்.

இந்த யுத்தத்தினால் பலரும் தங்களுடைய உடைமைகளை, உடற்பாகங்களை இழந்துள்ளனர். ஆனால் நீங்கள் தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பு ஆகியவற்றை குழிதோண்டி புதைத்துள்ளீர்கள்.பிறந்த நாட்டுக்கு உதவ முடியவில்லை என்றாலும் உபத்திரம் செய்யாமல் இருங்கள்" என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த பதிவானது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.