அனைவரும் எதிர்பார்த்தது என்றாலும் புதுவையில் முதல் வெற்றியை பதிவு செய்து காங்கிரஸ் கட்சிக்கு பூஸ்ட் கொடுத்துள்ளார் ஜான்குமார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் வெற்றி..! ஆனந்தத்தில் நாராயணசாமி
அனைவரும் எதிர்பார்த்தது என்றாலும் புதுவையில் முதல் வெற்றியை பதிவு செய்து காங்கிரஸ் கட்சிக்கு பூஸ்ட் கொடுத்துள்ளார் ஜான்குமார்.
காலையில் வாக்குகள் எண்ணப்பட்டதில் இருந்தே முன்னிலையில் இருந்த ஜான்குமார் 14,782 வாக்குகள் பெற்று வெற்றியை பதிவு செய்தார். அவருக்கு அடுத்துவந்த என்.ஆர்.காங்கிரஸ் புவனாவால் 7,611 வாக்குகளே பெற முடிந்தது.
முதல் வெற்றியை பெற்றுக்கொடுத்த நராயணசாமிக்கு பாராட்டுகள் குவிகிறது. இருவருக்கும் ஏழாயிரத்துக்கும் மேல் வாக்கு வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.