பிரபல நடிகரின் மகள் கொடுத்த கவர்ச்சி போஸ்! சோசியல் மீடியாவில் செம வைரல்! யார் தெரியுமா?

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


"பாலிவுட் பாத்ஷா" என்று அனைவராலும் போற்றப்படுபவர் நடிகர் ஷாருக்கான். இவருடைய மகளின் பெயர் சுஹானா கான். இவர் மாடல் அழகியாக வலம் வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் புகழ் பெற்ற நாள் இதழின் அட்டைப்படத்தில் சுஹானா கான் இடம்பெற்றிருந்தது அனைவரையும் மகிழ செய்தது.

இந்நிலையில் இவருடைய கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களிடமிருந்து ஆதரவும்,எதிர்ப்பும் சம அளவில் பெற்றுள்ளன.

புகைப்படத்தின் மூலம் தன் உடலழகை சுஹானா கான் மெருகேற்றியுள்ளதாக பலர் கூறியுள்ளனர். ஆனால் சில ரசிகர்கள் எதிரான முறையில் கமெண்ட்டுகளை பதிவு செய்துள்ளனர். சில புகைப்படங்களில் அவருடைய மார்பகப்பிளவை அதிகமாக வெளிப்படுத்தியுள்ளார். சிலவற்றில் பாதிக்கு மேல் மார்பகங்கள் எக்ஸ்போஸ் ஆகியுள்ளன. இத்தகைய புகைப்படங்கள் ரசிகர்களிடம் கடும் கண்டனத்தை பெற்றுள்ளன.

ரசிகர் ஒருவர், "நீங்கள் நல்ல குடும்பத்திலிருந்து வந்துள்ளீர்கள். ஆகையால் கீழ்த்தரமாக புகைப்படமெடுக்க வேண்டியதில்லை" என்று கூறியுள்ளார். மற்றொருவர், "உடற்பாகங்களை எக்ஸ்போஸ் செய்வதை நிறுத்தி கொள்ளுங்கள். அழகான ஆடையிலேயே நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு மாறினால் சுஹானா கான் நிச்சயம் பல உயரங்களை அடைவார் என்று சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.