முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாரதப்பிரதமர் மோடிக்கு மலர்க்கொத்துடன் பிறந்த நாள் வாழ்த்து.!

பாரதப்பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர்க்கொத்துடன் ஒரு வாழ்த்துக்கடிதம் அனுப்பினார்கள்.


‘On the joyous occasion of your birthday, I would like to convey my warm wishes to you for a wonderful year ahead. I pray that the Almighty may grant you many more years of good health and strength to serve our Nation’

மேலும் ட்விட்டரிலும் பிரதமருக்கு வாழ்த்து அனுப்பினார். முதல்வர் எடப்பாடியை தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களுக்கும் பாரதப் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.