உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து.

இன்று பிறந்த நாள் காணும் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக முதல்வர் எடப்ப்பாடி பழனிசாமி பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி, பூங்கொத்து அனுப்பியிருக்கிறார்.


முதல்வர் அனுப்பியிருக்கும் வாழ்த்து கடிதத்தில், “உங்கள் பிறந்தநாளில் எனது வாழ்த்துகளை உங்களுக்கு தெரிவிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன் நாட்டிற்கு சேவையாற்ற எல்லாம் வல்ல இறைவனை நான் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.