நல்ல கொழுப்பை அதிகரிக்கும் முந்திரி !!

அற்புதமான சுவையம்சம் கொண்ட முந்திரி, அதிக ஆற்றல் தரக்கூடிய பருப்பு வகையைச் சேர்ந்ததது. சருமத்தை பாதுகாக்கும் சிறப்புத்தன்மை கொண்டதாக விளங்குகிறது.


எளிதில் ஜீரணமாகும் நார்ப் பொருட்கள் முந்திரிப்பருப்பில் இருப்பதால் வயிறு ஆரோக்கியத்திற்கு துணைபுரிகிறது.

* முந்திரியில் ஆலியிக் அமிலம் மற்றும்  பால்மிடோலியிக் அமிலம் உள்ளன. இவை  கெட்ட  எல்.டி.எல். கொழுப்புகளைக் குறைக்கவும், நல்ல எச்.டி.எல். கொழுப்புகளை அதிகரிக்கவும் உதவுகிறது.

*  மாங்கனீஸ், பொட்டாசியம், தாமிரம், இரும்பு, மக்னீசியம், துத்தநாகம், செலீனியம் போன்ற தாதுக்கள் நிரம்பியிருப்பதால்  நோய் எதிர்ப்பு  சக்திக்கு வலுவூட்டுகிறது