ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த இளம் பெண்! ஜன்னல் வழியே வெளியே வீசப்பட்ட பரிதாபம்! அதிர்ச்சி சிசிடிவி காட்சி!

பேருந்து வளைவில் திரும்பிக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவமானது உக்ரைன் நாட்டில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


உக்ரைன் நாட்டில் உட்டஸா என்ற நகரம் அமைந்துள்ளது. பகுதியில் எங்கள் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் 57 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அமர்ந்திருந்தார். வளைவில் பேருந்து அதிவேகமாக திரும்பியபோது, அந்த பெண் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். 

பிளாட்பார்மில் விழுந்த அவருக்கு தலை, கால் மற்றும் பிற பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன. உயிருக்கு போராடிய நிலையில் துடித்துக்கொண்டிருந்த அவருக்கு அவ்வழியாக சென்ற பொதுமக்கள் யாரும் உதவவில்லை. அனைவரும் நின்று வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே சென்ற யாரோ ஒருவர் தகவலளித்ததால் ஆம்புலன்ஸ் வாகனம் விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை மீட்டு சென்றது. பின்னர் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவமானது உக்ரைன் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.