மஞ்சள் நிற குட்டைப் பாவாடையுடன் ஹோட்டலில் டின்னர்! பிரபல நடிகரின் மனைவி புகைப்படம் வைரல்!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாகித் கபூர் மற்றும் அவரது மனைவியான மீரா ராஜ்புத் ஆகியோர் இணைந்து ஜிம்மை விட்டு வெளியே வரும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றன .


இதற்குப் பின் மீரா அவர்கள் தன்னுடைய மகள் மீஷாவுடன் இணைந்து ஹோட்டலை விட்டு வெளியே வரும் புகைப்படங்களும் வெளியாகின. இந்த புகைப்படங்களில் மீரா வெள்ளை நிற சட்டையும் மஞ்சள் நிற பாவாடையும் அணிந்து இருந்தார்.மீராவும் அவரது குழந்தை மிஷனும் இணைந்து  பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக ஹோட்டலுக்கு வந்துள்ளனர்.

மேலும் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகை சன்னி லியோனின் மகள்களும் பங்கேற்றனர். இதுமட்டுமில்லாமல் மிஷின் மங்கள்   நடிகை வித்யாபாலன் அவர்களும் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றார் .  இவர்  அழகான சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிஷின் மங்கல் என்ற திரைப்படத்தை சமீபத்தில் நடிகை வித்யாபாலன் விளம்பரம்   செய்திருந்தார். இது மட்டுமில்லாமல் நடிகை  வித்யாபாலன் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்டபார்வை திரைப்படம் தமிழில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  நடிகை சோனாலி அவரது கணவன் கால்டி  அவர்களுடன் இணைந்து இந்த இரவு உணவில் கலந்து கொண்டார்.

ஷரதா கபூர் மற்றும் சுஷாந்த் சிங் ஆகியோர் இணைந்து தங்களுடைய புதிய திரைப்படமான சிசோர்  என்ற திரைப்படத்தை   விளம்பரம் செய்தனர் .சமீபத்தில் இந்த திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.