தண்ணீரில் மிதக்கும் தலைநகரம்! நடுரோட்டில் போட்டிங்! திரும்பிய பக்கம் எல்லாம் வெள்ளம்!

பீகார் தலைநகர் பாட்னாவில் திடீரென கொட்டித் தீர்த்த வெள்ளத்தால் அந்நகரமே தத்தளிக்கிறது. திரும்பிய திசை எல்லாம் வெள்ளம் சூழ்ந்துள்ளது.


சாலைகளில் இடுப்பு உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. மருத்துவமனைகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சாலைகள் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளது. இதனால் படகுகள் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கீழே உள்ள புகைப்படங்களை பார்த்தாலே உங்களுக்கு தீவிரம் தெரிந்துவிடும்.