ஆண் தொகுப்பாளர் சொல்வதை கேட்டு மேடையில் குத்தாட்டம் போட்ட பாக்யராஜ் மருமகள்! வைரல் வீடியோ!

மேடை நிகழ்ச்சி ஒன்றில் ஆண் தொகுப்பாளர் ஒருவர் பாக்யராஜின் மருமகள் கைகளை பிடித்து நடனம் ஆடுமாறு கேட்க அவரும் கலா மாஸ்டருடன் இணைந்து செம குத்தாட்டம் போட்டுள்ளார்.