தூத்துக்குடியில் தமிழிசை, குமரியில் பொன்னார்! வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்! H ராஜா எங்க நிக்குறார் தெரியுமா?

தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் ஐந்து பேரின் பட்டியலை டெல்லியில் இருந்து அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது.


டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேர்தல் பொருப்பாளரும் மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா தமிழக பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி

கோவை - சி.பி.ராதாகிருஷ்ணன்

ராமநாதபுரம் - நயினார் நாகேந்திரன்

குமரி - பொன்.ராதாகிருஷ்ணன்

சிவகங்கை - ஹெச்.ராஜா

தூத்துக்குடி - தமிழிசை

ஆகியோர் போட்டியிடுகின்றனர்.