55 வயது நடிகரின் 44 வயது மனைவி 54 வயது நடிகருடன் டேட்டிங்! செம ஹாட் அப்டேட்!

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜோலி, கீனு ரீவ்ஸ் என்ற புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகருடன் நெருங்கி பழகுவது ஹாலிவுட் திரைப்பட வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஏஞ்சலினா ஜோலி சில வருடங்களுக்கு முன்பு பிராட் பிட் என்ற புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகருடன் காதலித்து வந்தார். பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பினால் 3 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"லாஸ் பெலிஸ்" என்ற புகழ்பெற்ற பகுதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ளது. தற்போது ஏஞ்சலினா ஜோலி இங்கு குடிபெயர்ந்துள்ளார். இந்த பகுதியில் கீனு ரீவ்ஸ் என்ற புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் தங்கியுள்ளார்.

கீனு ரீவ்ஸ் இந்த ஆண்டில் மிகப்பெரிய வெற்றிகளை அடைந்துள்ளார். இவர் நடித்த பல்வேறு படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பெருந்தொகையை வசூலித்துள்ளன. ஏஞ்சலினா ஜோலி மற்றும் கீனு ரீவ்ஸ் இந்த பகுதியில் அதிகமாக வலம் வருவதாகவும், இருவரும் டேட்டிங் செய்வதாகவும் வதந்திகள் பரவி வந்துள்ளன. 

இந்த சம்பவமானது ஹாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.